எனது எண்ண வண்ணங்கள்...
மலையில் விழுந்த மழை
அருவியானது
தரையில் விழுந்த மழை
ஆறானது
குழியில் விழுந்த மழை
குளமானது
சிப்பியில் விழுந்த மழை
முத்தானது
ஊருக்குள் விழுந்த மழை
சாக்கடையானது....
Labels: poetry
என் மனதில் மிதக்கும் எண்ணங்களை உங்கள் கண்களில் விதைப்பதே மிதப்புகளின் நோக்கம்...
மலையில் விழுந்த மழை
Labels: poetry
2 Comments:
படைப்பின் பிரமாண்டம் பார்க்கும் பார்க்கும் பார்வையில் உள்ளது.இங்கு நான்கு வரி தூறலாய் விழுந்த மழை பற்றிய கவிதை கொள்ளவில் சிறு துளி ஆனாலும். என் மன பரப்பில் சகதியாகும் வரை ஈரம் படரியது.அதில் அல்லி பூக்குமோ தாமரை பூக்குமோ.. என் மனதில் பரவிய ஈரத்தின் மண் வாசனை என்னை இலகுவாக்குகிறது.சற்று அவரின் முதல் காற்றின் பூமியை காணும் போது இழந்த சில வாழ்வு முறையை நினைத்து மனம் கனமானது.. இந்த முரண்பாது முடிச்சு.. எப்போது அவிழுமோ.. !!?
good ravi
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home