மிதப்புகள்

என் மனதில் மிதக்கும் எண்ணங்களை உங்கள் கண்களில் விதைப்பதே மிதப்புகளின் நோக்கம்...

Saturday, 12 June 2010

என் முதல் காற்றின் பூமி

























2 Comments:

Anonymous Anonymous said...

அய்யாவிற்கு எனது வணக்கம். உங்களிடம் முதல் முதலில் இணையத்தளத்தில் பேசுகிறேன் கொஞ்சம் பயம் இருக்கிறது. ஏன் என்றால் நான் நேரில் உங்களிடம் பேசும்போதே நான் யோசித்து தான் பேசுவேன். எனவே முதலில் எனக்கு உங்களை பற்றி எனக்கு விமர்சிக்க தகுதி இல்லை என்பதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். நான் மிகவும் சந்தோசம் அடைகிறேன். அந்த புகைப்படங்களை பார்க்கும் போது அதை நானும் சிறிது நேரமாவது பார்க்கவேண்டும் என ஆசைகொள்வேன் அதை நான் இப்பொழுது பார்த்து ரசிக்கிறேன் அதற்கு முதலில் நன்றி சொல்லி

15 June 2010 at 09:54  
Blogger bharath said...

படைப்பின் பிரமாண்டம் பார்க்கும் பார்வையில் உள்ளது.இங்கு நான்கு வரி தூறலாய் விழுந்த மழை பற்றிய கவிதை கொள்ளவில் சிறு துளி ஆனாலும். என் மன பரப்பில் சகதியாகும் வரை ஈரம் படரியது.அதில் அல்லி பூக்குமோ தாமரை பூக்குமோ.. என் மனதில் பரவிய ஈரத்தின் மண் வாசனை என்னை இலகுவாக்குகிறது.சற்று அவரின் முதல் காற்றின் பூமியை காணும் போது இழந்த சில வாழ்வு முறையை நினைத்து மனம் கனமானது.. இந்த முரண்பாட்டு முடிச்சு.. எப்போது அவிழுமோ.. !!?

16 June 2010 at 07:21  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home