மிதப்புகள்
என் மனதில் மிதக்கும் எண்ணங்களை உங்கள் கண்களில் விதைப்பதே மிதப்புகளின் நோக்கம்...
Saturday, 12 June 2010
எனது எண்ண வண்ணங்கள்...
மலையில் விழுந்த மழை
அருவியானது
தரையில் விழுந்த மழை
ஆறானது
குழியில் விழுந்த மழை
குளமானது
சிப்பியில் விழுந்த மழை
முத்தானது
ஊருக்குள் விழுந்த மழை
சாக்கடையானது....
Labels: poetry


























