மிதப்புகள்

என் மனதில் மிதக்கும் எண்ணங்களை உங்கள் கண்களில் விதைப்பதே மிதப்புகளின் நோக்கம்...

Tuesday, 11 September 2012

உருட்டிப்போவது
நமக்கு மலம்
வண்டுக்குப் பழம் 

Monday, 3 September 2012

எழுப்பியதும்
உறங்கிவிடும்
அலாரம் கடிகாரம்
எப்போதும் உறங்கியதில்லை
அம்மா இருக்கும்வரை
எழுப்பிவிட்டு