மிதப்புகள்

என் மனதில் மிதக்கும் எண்ணங்களை உங்கள் கண்களில் விதைப்பதே மிதப்புகளின் நோக்கம்...

Tuesday, 27 November 2012


உன் உதிர்ந்த
கூந்தலில்
ஒரு முடிச்சிட்டுத் தா
அதை அவிழ்க்கிற
முயற்சியில் கழியட்டும்
என் ஆயுள்


Tuesday, 20 November 2012

இவன்
அப்பா மாதிரி 
அம்மா  மாதிரி 
தாத்தா  மாதிரி
பாட்டி  மாதிரியென 
சொல்கிறார்கள் 
யாருமே சொல்வதில்லை 
என் மாதிரிதான்
நானென்று 








இவன்
அப்பா மாதிரி 
அம்மா மாதிரி 
தாத்தா மாதிரி
பாட்டி மாதிரியென 
சொல்கிறார்கள் 
யாருமே சொல்வதில்லை 
என் மாதிரிதான்
நானென்று